Thoodha Song Lyrics – The lyrics of the song “Thoodha” from the film Sita Ramam are performed by Hariharan, K. S. Chithra and Sinduri Vishal. The lyrics are authored by Madhan Karky and the music composition is by Vishal Chandrasekhar.

Singers : Hariharan, K. S. Chithra and Sinduri Vishal

Music by : Vishal Chandrasekhar

Lyrics by : Madhan Karky

Movie : Sita Ramam

Thoodha Song Lyrics – Tamil

ஆண் : சீதை அதின் வானிலே சிறகுகள் காண்கிறேன்
எனக்கொரு தூது செல்லு தூதா
குழு : எனக்கொரு தூது செல்லு தூதா
ஆண் : அவளது காதிலே உயிருடன் வாழ்கிறேன்
என ஒரு சேதி சொல் தூதா
குழு : என ஒரு சேதி சொல் தூதா

ஆண் : இசை நுழையாத கருங்குழியிலே
நெஞ்சம் தூங்குவதே
அவளது வீர நினைவிலே
அவளிடம் சென்று சொல்லடா

அனைவரும் : தூதா வண்ண தூதா
எந்தன் இதய துடிப்பை
நீயும் கொண்டு போ
தூதா சின்ன தூதா
உந்தன் சிறகின் அடிப்பின்
வேகம் கூட்டி போ

Thoodha Song Lyrics – English

Male : Seethai adhin vaanile siragugal kaangiren
Enokkoru thoodhu sellu thoodha
Chorus : Enokkoru thoodhu sellu thoodha
Male : Avaladhu kaadhilae uyirudan vaazhgiren
Ena oru sedhi sol thoodha
Chorus : Ena oru sedhi sol thoodha

Male : Isai nuzhaiyadha karunkuzhiyilae
Nenjam thoonguvathaen
Avaladhu veera ninaivilae
Avalidam sendru sollada

All : Thoodha vanna thoodha
Endhan idhaya thudippai
Neeyum kondu po
Thoodha chinna thoodha
Undhan siragin adippin
Vegam kootti po

Categorized in: